Remembering the Tea Plantation workers contribution towards 150 years of Ceylon Tea Exhibition and Conference

22154352 497583477265116 2613949533679737355 n


இலங்கைத் தேயிலையின் 150 ஆவது வருட நிறைவு தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்பினை நினைவுகூரும் கண்காட்சியும் செயலமர்வும். அக்டோபர், 6 ஆம் திகதியும், 7 ஆம் திகதியும் அட்டன் சீடா மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
6th and 7th of October 2017 @ SIDA Center, Hatton
Institute of Social Development in collaboration with Plantation Sector Social Forum.